டெல்லி முதல்-மந்திரி அதிஷி போலி வழக்கில் கைது செய்யப்படலாம்: அரவிந்த் கெஜ்ரிவால்
டெல்லி முதல்-மந்திரி அதிஷி போலி வழக்கில் கைது செய்யப்படலாம் என்று அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.
25 Dec 2024 3:54 PM ISTடெல்லி புதிய முதல்-மந்திரியாக 21ம் தேதி பதவியேற்கிறார் அதிஷி: ஆம் ஆத்மி அறிவிப்பு
புதிய முதல்-மந்திரியாக நியமிக்கப்பட்ட அதிஷி, வரும் 21ம் தேதி பதவியேற்க உள்ளதாக ஆம் ஆத்மி கட்சி தெரிவித்துள்ளது.
19 Sept 2024 12:28 PM ISTகெஜ்ரிவாலின் வாழ்க்கையுடன் பா.ஜ.க. விளையாடுகிறது: ஆம் ஆத்மி எம்.பி. குற்றச்சாட்டு
அமலாக்க துறையால் பணமோசடி வழக்கில், கடந்த மார்ச் 21-ந்தேதி, கெஜ்ரிவால் கைது செய்யப்படும்போது, அவருடைய உடல் எடை 70 கிலோவாக இருந்தது.
13 July 2024 3:37 PM ISTஅனுமான் கோவிலில் அரவிந்த் கெஜ்ரிவால் சாமி தரிசனம்
கெஜ்ரிவால் தெற்கு டெல்லியில் இன்று மாலை நடைபெறும் வாகன பேரணியில் பஞ்சாப் முதல்-மந்திரி பகவந்த் மான்னுடன் கலந்து கொள்கிறார்.
11 May 2024 12:43 PM ISTஅரவிந்த் கெஜ்ரிவாலுக்கு நிபந்தனைகளுடன் இடைக்கால ஜாமீன் - சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு
இடைக்கால ஜாமீன் பெற்ற கெஜ்ரிவால் முதல்-மந்திரி அலுவலகத்திற்கு செல்லக்கூடாது என்று சுப்ரீம் கோர்ட்டு நிபத்தனை விதித்துள்ளது.
10 May 2024 2:21 PM ISTகெஜ்ரிவால் மெல்ல மரணம் அடைவதற்கான சதித்திட்டம்; சவுரப் பரத்வாஜ் பரபரப்பு குற்றச்சாட்டு
ஆம் ஆத்மியை சேர்ந்த சவுரப் பரத்வாஜ் இன்று கூறும்போது, திகார் சிறைக்குள்ளேயே வைத்து மெல்ல மரணம் அடைய செய்வதற்கான சூழலுக்கு கெஜ்ரிவால் தள்ளப்பட்டு உள்ளார் என பரபரப்பு குற்றச்சாட்டை கூறியுள்ளார்.
20 April 2024 3:09 PM ISTஅரவிந்த் கெஜ்ரிவாலை கொல்ல மிகப்பெரிய சதி நடக்கிறது - ஆம் ஆத்மி பரபரப்பு குற்றச்சாட்டு
டெல்லி முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவல் தற்போது நீதிமன்ற காவலில் டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
18 April 2024 9:56 PM ISTசிறையில் முதல் நாள்...!! கெஜ்ரிவாலுக்கான சிறப்பு சலுகைகள் என்ன?
திகார் சிறையில் உள்ள கைதிகளுக்கு, தினசரி 2 வேளை, பருப்பு சாம்பார், சப்ஜி மற்றும் 5 ரொட்டிகள் அல்லது அரிசி சாதம் வழங்கப்படும்.
2 April 2024 10:43 AM ISTடெல்லியில் 2 பெண்கள் சுட்டுக்கொலை: மத்திய அரசே காரணம் - அரவிந்த் கெஜ்ரிவால் பரபரப்பு குற்றச்சாட்டு
டெல்லியில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துள்ளதற்கு மத்திய அரசே காரணம் என்று டெல்லி முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் குற்றம் சாட்டியுள்ளார்.
18 Jun 2023 5:44 PM ISTடெல்லி முதல்-மந்திரி கெஜ்ரிவால் இல்லம் அருகே பறந்த ஆளில்லா விமானம்; போலீசார் விசாரணை
டெல்லி முதல்-மந்திரி கெஜ்ரிவால் இல்லம் அருகே ஆளில்லா விமானம் பறந்த நிலையில், போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
25 April 2023 7:24 PM ISTஎனக்கு எதிராக போஸ்டர் ஒட்டியவர்களை கைது செய்ய கூடாது: கெஜ்ரிவால் உததரவு
டெல்லியில் எனக்கு எதிராக போஸ்டர் ஒட்டியவர்களை கைது செய்ய வேண்டாம் என முதல்-மந்திரி கெஜ்ரிவால் கூறியுள்ளார்.
23 March 2023 3:05 PM ISTசிசோடியா மீது பொய் வழக்குகளை போட்டு, சிறையிலேயே கிடக்க செய்ய பிரதமர் திட்டம்: கெஜ்ரிவால்
சிசோடியா மீது பல பொய்யான வழக்குகளை போட்டு, அவரை நீண்டகாலம் சிறையிலேயே இருக்கும்படி செய்ய பிரதமர் மோடி திட்டமிட்டு உள்ளார் என கெஜ்ரிவால் தெரிவித்து உள்ளார்.
16 March 2023 9:24 PM IST